முகப்பு இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள் கல்வியும் அறிஞர்களின் சிறப்பும் (தமிழ்)
கல்வியும்  அறிஞர்களின் சிறப்பும்

கல்வியும் அறிஞர்களின் சிறப்பும் (தமிழ்)

Read Book
காட்சி அரபு மொழியில் உள்ளவைகள்

கல்வியும் அறிஞர்களின் சிறப்பும் (தமிழ்)

மொழி: தமிழ்
ஆக்கம்: ஸாலிஹ் பின் பவுசான அல் பவுசான்
விபரங்கள்:
இக பரத்திலும் குறிப்பாக மறு உலகத்தில் ஜெயம் பெற மார்க்க கல்வியும் அதன்படி செயலாற்றுவதும் கடமை என்பதே நமது நம்பிக்கை. அல் குர்ஆனும் ஸுன்னாவும் தரும் கல்வியே மார்க்கக் கல்வியாகும். எனினும் அது கடல் போன்றது. எல்லோராலும் அதனை முழுமையாகக் கற்றுத் தேர முடியாது. எனினும் மார்க்கத்தின் அத்தியவசிய விடயங்களைக் கற்பது சகல முஸ்லிம்களின் மீதும் கடமை.